திருச்செந்தூரில் மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள், ஊழியர்களை நியமிக்கக் கோரிய வழக்கு: சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் தாலுக்கா மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள் மற்றும் ஊழியர்களை நியமிக்கக் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மூளைகாய்ச்சல் பலி நிலவரம் குறித்து...