மதுரையில் மர்மநபர்களால் சாலையில் வீசப்பட்ட ரூ.1 லட்சம்

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே  தேர்தல் பறக்கும் படையினரை பார்த்த மர்ம நபர்கள் 1 லட்சம் ரூபாய் பணத்தை சாலையில் வீசினர். பணத்தை மீட்ட தேர்தல் பறக்கும் படையினர் அதனை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஆத்தூர் அருகே கிடப்பில் போட்ட சாலை பணிகள்