யோகி ஆதித்யநாத் 72 மணி நேரமும்,மாயாவதிக்கு 48 மணி நேரமும் பிரச்சாரம் செய்ய தடை: தேர்தல் ஆணையம்

டெல்லி: உத்திரபிரதேச முதல்வர்  யோகி ஆதித்யநாத் 72 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மாயாவதிக்கு  48 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.இருவரும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED இனி அனைத்து தேர்தல்களிலும் பகுஜன்...