உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணியில் டேவிட்வார்னர், ஸ்டீவ் ஸ்மித்

மும்பை: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட்வார்னர், ஸ்டீவ் ஸ்மித் இடம்பெற்றனர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் விதிக்கப்பட்ட தடைக்கு பின்னர் 2 பெரும் அணியில் சேர்க்கப்பட்டனர். ஆரோன் பிஞ்ச் தலைமையிலான 15 பேர் அணியில் மேக்ஸ்வெல், ஸ்டார்க் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி:...