×

உலக பைக் ரேசில் ஐஸ்வர்யா அசத்தல்

போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்ற எப்ஐஎம்  பஜாஸ் உலக கோப்பைக்கான  பைக் ரேசின் பெண்கள் பிரிவில்,  பெங்களூரைச் சேர்ந்த  ஐஸ்வர்யா பிஸ்சே (23 வயது) 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். அவர் 2 நாட்களாக நடைபெற்ற 2 சுற்றுகளில் மொத்தம் 364.69 கி.மீ. தொலைவை கடந்தார். கை நரம்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, வலியையும்  மீறி இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aishwarya ,world bike race , World Bike race,Aishwarya
× RELATED வேறு ஒருவருடன் தகாத உறவு விவாகரத்து...