×

12-வது ஐபிஎல் டி20 போட்டி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு

ஜெய்ப்பூர் : 12-வது ஐபிஎல் டி20 போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : match ,IPL T20 ,Rajasthan Royals ,team ball selection , 12th IPL T20 match: Rajasthan Royals team bowlingselection
× RELATED ஐபிஎல் டி20 திருவிழா- சீசன் 17 சென்னையில்...