×

ஐபிஎல் டி20 முதல் தொடர்: 70 ரன்களில் சுருண்டது பெங்களூர் அணி

சென்னை: ஐபிஎல் டி20 முதல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 70 ரன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் சுருண்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 70 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து 71 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் சென்னை அணி களமிறங்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL D20 ,team ,Bangalore , IPL D20 first series: Bangalore team struck 70 runs
× RELATED மகளிர் பிரீமியர் லீக்: 2-வது சீசனில் பெங்களூரு அணி சாம்பியன்!..