×

சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற பயிற்சி விமானம் மாயமானதாக தகவல்

சென்னை: சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற பயிற்சி விமானம் மாயமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாம்பரம் சுற்றுவட்டாரத்தில் பயிற்சி விமானம் விழுந்துள்ளதா என காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : flight trainer ,Chennai Tamparam Air Force Base , flight,trainer ,Chennai Tamparam,Air Force Base informs
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...