×

கரூர் மாவட்டத்தில் ஐஜேகே சார்பில் செயல் வீரர் கூட்டம்

கரூர்: கரூர் மாவட்டத்தில் அய்யர்மலையில் கூட்டணி கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தில் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் பேசியுள்ளார். விவசாய பொருட்களைப் பாதுகாக்க குளித்தலையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய கிடங்கு அமைக்கப்படும் என்றும் பாரிவேந்தர் கூறியுள்ளார். குளித்தலை- மணப்பாறை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் எனவும் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : district ,Karur , Karur, Ijage, on behalf of, action, player, meeting
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்