×

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழக மக்களின் சுக துக்கத்தில் பங்கேற்கும் இயக்கம் திமுக: அரூர் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் அரூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கிருஷ்ணகுமாரை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். எனவே ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழக மக்களின் சுக துக்கத்தில் பங்கேற்கும் இயக்கம் திமுக தான் எனவும் அரூர் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசினார். இந்நிலையில் ஆளுங்கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஆட்கள் யாரும் இல்லை எனவும் ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,speech ,Stalin ,campaign ,Arar , In Arur, DMK, candidate, MK Stalin, campaign
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...