×

சென்னையில் இருந்து டெல்லி சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் இயந்திர கோளாறால் தரையிறக்கம்

சென்னை: சென்னையில் இருந்து 152 பயணிகளுடன் டெல்லி சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் தரையிறக்கம் செய்யப்பட்டது. நடுவானில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் விமான விபத்து தவிர்க்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Delhi ,spice jet flight ,Chennai , Chennai, Delhi, SpiceJet, plane, mechanical damage, landing
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு