×

அரியலூர் அருகே காரில் கொண்டு சென்ற ரூ.68 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பறிமுதல்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் நாச்சியார்பேட்டையில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையின்போது, காரில் கொண்டு சென்ற ரூ.68 லட்சம் மதிப்புள்ள வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெள்ளி நகைகளை கொண்டு வந்த முருகன் என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ariyalur , Ariyalur, flying force, silver seizure
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...