×

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பயங்கரவாதி சஜத்கான் டெல்லியில் கைது

புதுடெல்லி: புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பயங்கரவாதி சஜத்கான் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளான். கைதாகியுள்ள சஜத்கான், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டமுடாசிரின் நெருங்கிய கூட்டாளி எனத் தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sajat Khan ,Jaish-e-Mohammad ,Delhi , Jaish-e-Mohammed, a terrorist, Sajat kan, Delhi, arrested
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...