×

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நடைபெறவுள்ள ஒரு சிறிய நிகழ்ச்சியில் அவர் பாஜகவில் இணை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gautam Gambhir ,India ,BJP , Cricket, Gautam Gambhir, BJP
× RELATED எம்.எஸ்.தோனி இந்தியாவுக்கு கிடைத்த...