×

சென்னை கோட்டையில் திமுக ஆட்சி உதயமாக போகிறது: பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சேலம்: 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்பதை மக்களின் எழுச்சி காட்டுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சேலம் திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மத்திய பாஜக, மாநில அதிமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்புடன் உள்ளனர் கூறியுள்ளார். மேலும், சென்னை கோட்டையில் திமுக ஆட்சி உதயமாக போகிறது. சேலம் மாவட்டம் திமுகவின் கோட்டை என்று கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,MK Stalin ,meeting ,speech , Chennai Fort, DMK, Rule, Public meeting, MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...