×

முன்னாள் எம்எல்ஏ உள்பட நூற்றுக்கணக்கான பாமகவினர் திமுகவில் இணைந்தனர்

சேலம்: ஓமலூர் தொகுதி முன்னாள் பா.ம.க எம்எல்ஏ தமிழரசு, சேலத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். சேலம் கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் ஜெயவேல் உள்பட நூற்றுக்கணக்கான பாமகவினரும் திமுகவில் இணைந்துள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்கள் திமுகவில் இணைந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hundreds ,MLA ,DMK , Former MLA, MP, DMK, MK Stalin
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...