டெல்லியில் லஞ்சம் வாங்கிய விமான நிலைய ஆணையத்தின் நிதிப்பிரிவு இயக்குநர் கைது

டெல்லி: டெல்லியில் லஞ்சம் வாங்கிய விமான நிலைய ஆணையத்தின் நிதிப்பிரிவு இயக்குநர் கைது செய்யப்பட்டார். சென்னை நிறுவனம் ஒன்றிற்கு டெண்டர் வழங்க ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியபோது சிபிஐ கைது செய்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: