நீரவ் மோடிக்கு ஜாமீன் மறுப்பு

நியூயார்க்: வங்கிக் கடன் மோசடியில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. மார்ச் 29-ம் தேதி வரை நீரவ் மோடியை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: