இந்திய ராணுவத்துக்கு 10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் என தகவல்

டெல்லி: இந்திய ராணுவத்துக்கு 10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் நவீன ரக கையெறி குண்டுகள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: