மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார். திருவாரூர்-லோகரங்கன், சென்னை வடக்கு-ஏஜி மவுரியா, மத்திய சென்னையில் கமீலா நாசர் போட்டியிடுகிறார் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: