×

ஜி.ஆர்.மூப்பனார் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி

கும்பகோணம்: கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோயில் பகுதியில் ஜி.ரங்கசாமி மூப்பனார் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். ஜி.கே.மூப்பனார் சகோதரர் ஜி.ஆர்.மூப்பனார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Stalin ,GR Mopanar , GR Mopanar, Stalin, Tribute
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...