×

கோவா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக முதல்வர் பிரமோத் சவாந்த் வெற்றி

கோவா : கோவா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக முதல்வர் பிரமோத் சவாந்த் வெற்றி பெற்றுள்ளார். 20 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் கோவா முதல்வர் பிரமோத் சவாந்த் வெற்றி பெற்றார். 19 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 20  எம்.எல்.ஏக்கள் பாஜக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pramod Sawant ,BJP ,trust vote ,Goa , BJP, chief Pramod Sawant ,wins, Goa
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...