×

மத்தியிலும் மாநிலத்திலும் நடக்கும் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்... ஸ்டாலின் பேச்சு

திருவாரூர் : திமுகவின் தலைநகரம் திருவாரூர் என்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 2016 சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திருவாரூரில் வெற்றி பெற்றவர் கலைஞர். மேலும் மத்தியிலும் மாநிலத்திலும் நடக்கும் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என அவர் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : state ,Stalin , middle,state , Stalin ,talks
× RELATED அப்போ வேண்டாம்… இப்போ ரெடியாம்… நடிகை...