அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் முழுமையாக தள்ளுபடி... திமுக தேர்தல் வாக்குறுதி திருத்தம்

சென்னை: அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகளின் கடன்களை மட்டுமே தள்ளுபடி என இருந்த நிலையில் தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கை, கூட்டணி கட்சி தலைவர்களின் விருப்பத்தை ஏற்று திருத்தும் செய்யப்பட்டுள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: