×

தமிழகம், புதுவையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு!

டெல்லி: தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் காங்கிரஸ் தேர்தல் குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ராகுல் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், அகமது படேல் உள்ளிட்டோர் கலந்து கொள்ளயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Congress ,Tamil Nadu , Congress candidates, contest , Tamil Nadu ,today
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்