சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரை

சேலம்: சேலத்தில் அதிமுக வேட்பாளர் சரவணனை அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மற்றும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். வலிமையான தலைமையின் கீழ் பாரதம் இருக்க வேண்டு எனவும் பழனிச்சாமி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: