×

பிரசாரத்தின் போது வேட்பாளர்களால் பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

டெல்லி: தேர்தல் பிரசாரத்தின் போது அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களால் பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மட்டன் பிரியாணி ரூ.200, சிக்கன் பிரியாணி ரூ.180 காலை உணவிற்கு ரூ.100, தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.20, தொப்பி, பனியன் உள்ளிட்ட 208 பொருட்களுக்கான விலை நிர்ணயம் செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Election Commission ,campaign , Election Commission , products, candidates , campaign
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...