×

அனைத்து விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி: மு.க.ஸ்டாலின் உறுதி

திருவாரூர்: அனைத்து விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். திருவாரூர் அருகே மணக்கால் அய்யம்பேட்டையில் பெண்களிடம் கலந்துரையாடிய ஸ்டாலின் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்திற்கு ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் காரணமாக உள்ளது வெட்கக்கேடானது என கூறினார். திமுக ஆட்சியில் மகளிர் குழுக்கள் கம்பீரமாக இருந்தது என்றும் அனால் தற்போது அவ்வாறு இல்லை எனவும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MK Stalin , All, farmer, credit, discount, mkstallin, sure
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...