திருவாரூர் அருகே பெண்களிடம் மு.க.ஸ்டாலின் கருத்துக் கேட்பு

திருவாரூர்: மணக்கால் அய்யம்பேட்டையில் பெண்களிடம் மு.க.ஸ்டாலின் கருத்துக் கேட்டு வருகிறார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசனும் கருத்துகேட்பு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். திமுக பூண்டி கலைவாணன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வராசுவுக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: