அதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை

சேலம்: சேலம் நெய்க்காரப்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை ஈடுப்பட்டுவருகிறார்.மேலும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: