×

அதிமுக சார்பில் போட்டியிடும் தனது மகனுக்கு ஆதரவாக ஓபிஎஸ் பிரச்சாரம்

தேனி : தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தனது மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளார். சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட பாலமேட்டில் முதல் நாள் பிரச்சாரத்தை ஓபிஎஸ் தொடங்கியுள்ளார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏக்கள் எஸ்.டி.கே.ஜக்கையன் மற்றும் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK , Opposition ,son,behalf,AIADMK
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...