கமல்ஹாசன் காலத்தில் இல்லை; காணொளி காட்சி மூலம் தேர்தலை முடித்துக்கொள்வர்.... அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி

ஸ்ரீவில்லிபுத்தூர்: கமல்ஹாசன் காலத்தில் இல்லை; காணொளி காட்சி மூலம் தேர்தலை முடித்துக்கொள்வர் என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். சுயேட்சையை போல் அமமுக காலத்தில் உள்ளது. மேலும் அதிமுக, திமுக இடையே தான் பேட்டி என அவர் தெரிவித்துள்ளார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: