×

அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை மீது காவல்துறை வழக்குப்பதிவு

மதுரை: மதுரை மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை மீது காவல்துறை  வழக்குப்பதிவு செய்துள்ளது. சிம்மக்கல், தல்லாகுளத்தில் அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்த போது தேர்தல் விதி மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் விதிகளை மீறியதாக டேவிட் அண்ணாதுரை உள்பட 200-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : David Annadurai ,Police Case ,Amitabh , Police, Amitabh ,candidate ,David Annadurai
× RELATED அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அட்மிட்