×

திண்டுக்கல் அருகே பிளாஸ்டிக் மறு சுழற்சி குடெனில் தீ விபத்து

திண்டுக்கல்: வேடசந்தூர் பாரதி நகரில் பிளாஸ்டிக் மறு சுழற்சி குடெனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Plastics recycling ,Dindigul , Plastics ,recycling ,Dindigul ,fire accident
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...