புதுடெல்லி: ரியல் எஸ்டேட் துறையில் வீடுகள் கட்டுமானத்தில் ஒரு நிலையிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றும் திட்டத்திற்கான குறைந்த புதிய வரி விகிதத்திற்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வருவாய் துறை செயலாளர் ஏ.பி. பாண்டே தெரிவித்துள்ளார். மாநிலங்களுடன் ரியல் எஸ்டேட் புரோமோட்டர்கள் குடியிருப்புகள் கட்டுவது தொடர்பாக விவாதித்து மாற்றுத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ுரிய கால அவகாசம் தரப்பட்டுள்ளது.