×

சென்னையில் தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் நியமனம்

சென்னை : சென்னையில் 3 மக்களவைத் தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு சஞ்ஜீவ் குமார் தேவ், விவேகானந்த் மெளரியா; தென்சென்னை மக்களவைத் தொகுதிக்கு எம்.நவீன், பி.எல். குருபிரசாத்; மத்திய சென்னை தொகுதிக்கு ஆர்.எம்.முஜூம்தர், வி.என். மங்கராஜு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai , Election supervisor , Chennai
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...