×

சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை : சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் இடையே ஏப்ரல் 6, மே 11, 18, 25 ஆம் தேதிகளில் இரவு 8.10 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. மேலும் சென்னை சென்ட்ரல் - சந்திரகாச்சி இடையே மே 15, 22 ஆம் தேதிகளில் பிற்பகல் 3.15 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai Central ,Ahmedabad Special Train , Chennai Central - Ahmedabad, Special Train
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!