×

காங்., ஆம் ஆத்மி கூட்டணிக்கு சரத்பவார் முயற்சி

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைக்க சரத்பவார் தீவிர முயற்சி செய்து வருகிறார். கூட்டணி தொடர்பாக காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளுடன்  சரத்பவார் பேசி வருகிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kang. ,Aam Aadmi Alliance , Kang., Aam Aadmi, Alliance, Sarath Babar, tried
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி தவறான...