நீட் தேர்வில் விலக்கு அளிக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்: அதிமுக தேர்தல் அறிக்கை

சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கை;

* தனியார் துறை வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்ற வலியுறுத்தப்படும்.

* கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

* நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: