அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: நாடாளுமனற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.

* வறுமை கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு மாதாந்திர நேரடி உதவி தொகையாக ரூ.1,500 வழங்க வலியுறுத்தப்படும்.

* வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நீர் மேலாண்மை திட்டம்.

* இளைஞர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: