திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. தமிழக அரசின் கடன் பலமடங்கு உயர்ந்துள்ளது. தமிழக அரசின் மோசமான நிர்வாகத்தால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது; தமிழகத்தின் பொருளாதாரமும் சரிந்துள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: