வேல்ஸ் கல்விக் குழுமம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை: வேல்ஸ் கல்விக் குழுமம் தொடர்புடைய 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் 27 இடங்களிலும், தெலுங்கானாவில் 3 இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: