நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரத்தில் நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலத்தில் ஆஜராக 2 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: