பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 121 கன அடியில் இருந்து 358 கன அடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 3,650 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: