மதுரையில் ரூ.3.64 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்

மதுரை: மதுரையில் ரூ.3.64 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளார். மதுரை மேற்கு பகுதியில் வாகனத்தில் கொன்டுவரப்பட்ட தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: