கூவத்தில் சடலம் மீட்பு

சென்னை: சிந்தாதிரிப்பேட்டை ரெக்ஸ் காலனியை சேர்ந்தவர் ஆனந்த் (27), தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். கடந்த 15ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ஆனந்த் பிறகு வீடு திரும்பவில்லை.  இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு சிந்தாதிரிப்பேட்டை அம்மா நகர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் வாலிபர் ஒருவரின் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் உடலை கைப்பற்றி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: