மகளிர் கோல்ப் திக்‌ஷா சாதனை

தென் ஆப்ரிக்க ஓபன் கோல்ப் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற திக்‌ஷா தாகர் (18 வயது), மகளிர் ஐரோப்பிய டூரில் பட்டம் வென்ற இளம் இந்திய வீராங்கனை என்ற  சாதனையை வசப்படுத்தி உள்ளார். இன்வெஸ்டெக் கோப்பையுடன் திக்‌ஷா.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: