சொல்லிட்டாங்க...

48 ஆண்டு கால காங்கிரஸ் அரசின் சாதனையை பாஜவால் முறியடிக்கவே முடியாது.

- காங்கிரஸ் தலைவர் ராகுல்.

நாட்டின் தலைெயழுத்தை மாற்றுவதில் நான் முக்கிய பங்காற்றுவேன்.

- தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.

நிதிஷ் குமார், ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோரை பாஜ கூட்டணியில் வைத்துகொண்டு எப்படி ராமர் கோவில் கட்டப்போகிறார்கள் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக பாஜ தலைமை தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.

தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஒரு செல்லாக்காசு. தருமபுரி நாடாளுமன்ற தொகுதி மக்கள் அன்புமணியை ஓடஓட விரட்டி அடிப்பார்கள்.

அமைச்சர் கே.பி.அன்பழகன்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: