நெதர்லாந்தின் உட்ரெட்ச் நகரில் டிராம் வண்டியின் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு : பலர் படுகாயம்

நெதர்லாந்தின் உட்ரெட்ச் நகரில் டிராம் வண்டியின் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். டிராம் வண்டியில் பயணம் செய்தவர்களை குறிவைத்து மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: