சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக எம்.பி. ராஜேந்திரன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

சென்னை: சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக எம்.பி. ராஜேந்திரன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். எம்.பி. ராஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: